அறிமுகம்

 




சாம்ராஜ் - கவிஞர், சிறுகதையாசிரியர்,கட்டுரை யாளர்." என்று தானே சொன்னார்கள் " - கவிதை தொகுப்பு-2012 சந்தியா பதிப்பகம்,பட்டாளத்து வீடு- சிறுகதை தொகுப்பு-2015 - சந்தியா பதிப்பகம், நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்- மலையாள சினிமா குறித்தான கட்டுரை தொகுப்பு-2016-நற்றினை பதிப்பகம், ஜார் ஒழிக- சிறுகதை தொகுப்பு- 2019,நற்றினை பதிப்பகம்,கவிதைதொகுப்பிற்கு 2013 க்கான ராஜ மார்தாண்டன் விருது, விரைவில் நாவல் ஒன்று வெளி வர இருக்கிறது .சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை,இயக்குநர் ராமிடம் உதவி இயக்குனராக தங்க மீன்கள்,பேரண்பு,மலையாள திரைப்படம் ஒழி முறி. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள ,"திருடன் மனியன் பிள்ளை" நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார்.தற்பொழுது மிஷ்கினுடன் பணியாற்றுகிறார்.